Sadhguru jaggi vasudev quotes

ஒரு இந்தியக் கோவிலுக்கு செல்லும்போது அங்குள்ள சக்தி ரூபம் உங்களுக்குள் பதியவேண்டும் என்பதற்காகவே செல்கிறீர்கள். தெய்வீகத்தின் தடம் உங்களுக்குள் பதிந்திட வேண்டுமென விரும்புகிறீர்கள் – அதுவே தரிசனம். #SadhguruQuotes #குருவாசகம்